பிறந்த தினத்தில் உதவி வழங்கப்பட்டது.
நெடுந்தீவினை சோ்ந்த தற்போது கனடா தேசத்தில் வாழ்ந்து வரும் சுப்ரமணியம் ராஜ ராஜன் அவா்களின் அன்பு…
செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினால் பொருட்கள் வழங்கி வைப்பு.
இலங்கை செஞ்சிலுவைச்சங்க நெடுந்தீவு கிளையினால் உணவுகளற்ற (NFRI) பொருட்கள் வழங்கி வைப்பு. இச் செயற்றிட்டம் நெடுந்தீவு…
திருத்தப்படுமா? குமுதினி
நெடுந்தீவு மக்களின் கடற்போக்குவரத்தில் 45வருடமாக சேவையாற்றி வரும் குமுதினிப்படகு பல்வேறு குறைபாடுகளுடன் மக்களின் சேவையில் நாளந்தம்…
சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் பேருந்து வழங்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு மக்களின் நீண்ட நாள் கோாிக்கைக்கு அமைவாக யாழ் மாவட்ட சிறிலங்கா பொதுஜன முன்னணியின் யாழ்…
2021ஆம் ஆண்டுக்கான பிரதேசமட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இடம் பெற்றது
2021ம் ஆண்டுக்கான பிரதேசமட்ட சிறுவர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (மாா்ச் - 22)…
75வது ஆண்டு விழா கலந்துரையாடல் நிகழ்வு
யா.நெடுந்தீவு மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடம் 75வது ஆண்டு நிறைவு தினம் ஆகும் 1946.01.17 ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலயின்…
நெடுந்தீவுக் கடலில் இந்திய படகு கரையொதிங்கியுள்ளது.
நெடுந்தீவுக் கடற்கரையில் இந்திய இழுவைப் படகு கரையொதிங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. படகில் பயணித்தவா்கள் இந்தியாவிற்கு…
மிக விரைவில் வெளிவருகின்றது – பசுவூர்க்கோபியின் இரண்டாவது பாடல்
நம் நெடுந்தீவின் மைந்தன் பசுவூர்க்கோபி அவர்களின் இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரவிருக்கின்றது. தற்போது நெதா்லாந்த தேசத்தில்…
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 34வருட தண்டனை
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 34 வருட…