நெடுந்தீவில் நேற்றையதினம் யோகாசனச் செயலமர்வு!
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பன்னிரெண்டு மாதவேலைத்திட்டத்திற்கு அமைவாக மாணவர்களுக்கான யோகாசனச் செயலமர்வுநேற்றையதினம் (ஒக். 29) நெடுந்தீவு…
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் “நல்வாழ்வுநம்கையில்” திட்டம் ஆரம்பம்!
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் முன்னெடுக்கப்படும் “நல்வாழ்வுநம்கையில்” என்ற தொனிப்பொருளில் இவ் ஆண்டுக்கான செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய மாணவிக்கு மாகாண மட்டத்தில்வெள்ளிபதக்கம்!
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்.23 இல் நடைபெற்ற மாகாண மட்டசித்திரப்போட்டியில் நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய தரம்03 மாணவிஐங்கரன்…
நெடுந்தீவு பிரதேச செயலராக திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன் நியமனம் !
நெடுந்தீவு பிரதேச செயலராக சங்கானை பிரதேச செயலக உதவி பிரதேசசெயலாளர் திருமதி கிருஷ்ணவதனா செந்தூரன் நியமனம்…
நெடுந்தீவு மீனவர்களின் நண்டு வலைகள் இந்திய மீனவர்களால் சூறை!
நெடுந்தீவு பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களின் பல இலட்சம் ரூபா பெறுமதியானநேற்றுமுன்தினம் (ஒக். 25) இரவு நண்டு…
நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் மாணவர்களுக்கான “வாசித்துஇன்புறுவோம்” செயலமர்வு !
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நெடுந்தீவு பிரதேசசெயலகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட "வாசித்து இன்புறுவோம்" விழிப்புணர்வுநிகழ்வு கடந்த வாரம்…
சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகா வித்தியாலய வாணிவிழா!
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் இவ் ஆண்டுக்கான வாணிவிழா நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக். 25) மிகவும் சிறப்பாக …
ஓய்வூதியதாரர்களுக்கு மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல் வங்கிகளில் !
அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று (ஒக். 16) முதல் ரூ.3000 மாதாந்தஇடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம்…
நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற்திட்டம்- 2024 இணையவழி கலந்துரையாடல் !
நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தால் செயற்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் நல்வாழ்வு நம் கையில் எனும் விவசாய செயற் …