Bishop Cup 2024 உதைபந்தாட்ட தொடரானது இன்று நெடுந்தீவில் ஆரப்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

Bishop Cup 2024 உதைபந்தாட்ட தொடரானது இன்றைய தினம் (ஜூலை11) ஆரம்பமாகி குறித்த தொடர் எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் இடம்பெற்றுஞாயிறன்று இறுதி சுற்றுடன் நிறைவடையவுள்ளது.

இவ்விளையாட்டுக்களில் வீரர்கள் பயன்படுத்தப்படும் புதிய சீருடைகள் நேற்றையதினம்(ஜூலை 10) அறிமுகம்செய்துவைக்கப்பட்டன.

சென் பீற்ரர், சென் கென்றி மற்றும் சென் லூசியா அணிகளுக்கான சீருடைகளை அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார் அறிமுகம்செய்து வைத்தார்.

சென் நீக்லஸ் மற்றும் மருதமடு அன்னை அணிகளின் சீருடைகளைபங்குத்தந்தை  அருட்பணி ப. பத்திநாதன் அடிகளாரும் அறிமுகம்செய்துவைத்தார்.

இன்றையதினம் மாலை

01. Lady of Madu எதிர்  St.Philip

02.  St.Henry. எதிர். St.Nicholas ஆகிய அணிகளுக்குடையிலான இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளது.

Share this Article