“BISHOP CUP – 2024 போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இன்று(ஜூலை14).

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மண்ணின் பெருமைமிகு சான்றோனாகவும், இனத்தின் குரலாகவும்புகழப்படுகின்ற மறைந்த மன்னார் மறை மாவட்ட   ஆயர் அருட்கலாநிதி இராஜப்புஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாக நெடுந்தீவு கத்தோலிக்கதிருஅவையினால் நடாத்தப்படும்

“BISHOP CUP – 2024 போட்டிகளின் இறுதி நிகழ்வுகள் இன்று (ஜூலை14) பி.ப. 2.30 மணிக்கு நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில்  இடம்பெறவுள்ளது.

Share this Article