Bishop Cup 2024 உதைபந்தாட்ட தொடரின் உரிமையாளர், அணித் தலைவர் விபரம் வெளியீடு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

Bishop Cup 2024 உதைபந்தாட்டம் தொடருக்கான வீரர்களை ஏலம்பெறும்நிகழ்வு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் தலைமையில்அண்மையில் இடம்பெற்றது.

உதைபந்தாட்ட  தொடருக்கான பிரதான அனுசரணையை பிரான்சிஸ்சகாயதாஸ் வழங்கவுள்ளார்.

உதைபந்தாட்ட தொடரின் உரிமையாளர் மற்றும் அணித் தலைவர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

மருதமடு அன்னை அணி
உரிமை- பற்றிக் றொசான்
தலைமை- மதன்

புனித பிலிப்புநேரியார் அணி
உரிமை- சோதீஸ்
தலைமை- அருள் ராஜேஸ்வரன்

புனித லூசியா அணி
உரிமை- அன்ரனி மதுரநாயகம்
தலைமை- றொசாந்தன்

புனித கென்றியரசர் அணி
உரிமை- மண்டேலா
தலைமை- சந்திரன்

Share this Article