நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்று ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தூய மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா நேற்றையதினம் (ஆகஸ்ட்30) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

தொடர்ந்து நவநாள் திருப்பலி  இடம்பெறவுள்ளதுடன்  செப்ரெம்பர்  07 மாலை நற்கருணை திருப்பலியும் ஆசீர்வாதமும் இடம்பெறுவதுடன் செப்ரெம்பர் 08 காலை திருவிழா திருப்பலியும் திருச்சொரூப  ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய திருவிழாவின்போது மதங்களை கடந்து நெடுந்தீவு மக்கள் அனைவரும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article