SUB EDITOR

Follow:
5973 Articles

ஊர்காவற்றுறை சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலத்தின் உடற்பயிற்சி போட்டியில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றியுள்ளது.

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உடற்பயிற்சி போட்டியில், ஊர்காவற்றுறை சிறிய புஸ்பம் மகளிர் மகாவித்தியாலய அணி…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தாவித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுவர் தின விழா!

நெடுந்தீவு மேற்கு ஸ்ரீஸ்கந்தாவித்தியாலயத்தில்  இன்றையதினம் (ஒக். 01) சிறுவர்தின விழா  சிறப்பாக இடம்பெற்றது. பள்ளிச் சிறார்கள்…

SUB EDITOR SUB EDITOR

பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவை!!

2024 ஆண்டிற்கான  சிறுவர்  தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழைபதிவு செய்யாத சிறுவர்களுக்கான  நடமாடும் சேவையானது  யாழ்ப்பாண…

SUB EDITOR SUB EDITOR

“மழைநீருடன் இயற்கையாக வாழ்தல் “ விழிப்புணர்வு செயற்திட்ட ஆரம்ப நிகழ்வு

ஊரும் உறவும் நிறுவனத்துடன் இணைந்து எழுநா நிறுவனம் நடாத்தும்தங்கத்திரவம்“குடிநீர்”பற்றி மக்கள் மத்தியில் விழிப்படையச் செய்து மக்களின்வாழ்வியலை…

SUB EDITOR SUB EDITOR

சிறுவர் உலகை மீண்டும் அவர்களிடம் திருப்பி கொடுப்பது ஜனாதிபதியின் முக்கிய குறிக்கோளாகும்.

உலகம் சிறுவர்களுக்கானது, அவர்களின் உலகத்தை நம்மால் கட்டியெழுப்புவோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உலக சிறுவர்…

SUB EDITOR SUB EDITOR

சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் சிறுவர்தினம்!

நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக்ரோபர்01) காலை வித்தியாலய மண்டபத்தில் சிறப்பான…

SUB EDITOR SUB EDITOR

எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேரில் சந்தித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (ஒக்டோபர்…

SUB EDITOR SUB EDITOR

நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரியின் சிறுவர்தினம்!

நெடுந்தீவு றோ.க.மகளிர் கல்லூரியின் சிறுவர், முதியோர் தின நிகழ்வுகள் இன்றையதினம் (ஒக்ரோபர் 01) கல்லூரி வளாகத்தில்…

SUB EDITOR SUB EDITOR

நயினாதீவைச் சுற்றி 1000 ஆலமரம் நடுகை தொடக்க நிகழ்வும் பாடல்இறுவெட்டு வெளியீடும்!

நயினாதீவைச் சுற்றி 1000 ஆலமரம் நடுகைத் திட்டத்தின் தொடக்க நிகழ்வும்பாடல் இறுவெட்டு வெளியீடும் இடம்பெறவுள்ளது. “அனைவரும்…

SUB EDITOR SUB EDITOR

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு அறிவிப்பு !

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளைஉடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு…

SUB EDITOR SUB EDITOR

மட்டக்களப்பில் 3 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின!

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பில் 3 சுயேச்சைகுழுக்கள் நேற்று (செப். 30) மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில்கட்டுப்பணங்களை…

SUB EDITOR SUB EDITOR

எரிபொருள் விலை குறைப்பு!

மாதாந்த விலை சூத்திரத்தின் பிரகாரம், திங்கட்கிழமை (செப்.30) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில்…

SUB EDITOR SUB EDITOR

இன்று முதல் கீரிமலையிலிருந்து கொழும்புவரை பேருந்து சேவை இயக்கப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சபை சாலையினரால் கீரிமலையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (01 ஒக்டோபர்) முதல் மீண்டும்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் கைக்குண்டுடன் இருவர் கைது!!

 யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறைகும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் .…

SUB EDITOR SUB EDITOR

மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப்பெற்றுள்ளார்கள்.

இன்றையதினம   ( செப். 29) வெளியாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரணதரபரீட்சையில் மல்லாவி மத்திய கல்லூரி…

SUB EDITOR SUB EDITOR

புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய முடிவு!

அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில்வினாத்தாள்கள்  தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அதுதொடர்பில் கல்வி,…

SUB EDITOR SUB EDITOR