முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் விபத்து.. இரு இளைஞர்கள் பலி!
முல்லைத்தீவு – மாங்குளம் பிரதேசம் வன்னி விளாங்குளம் பகுதியில் இடம்பெற்றவிபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு. இரு…
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவித்தல் !
எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்குஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில்பங்குபற்றவிருக்கும் பாராளுமன்ற…
பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவு !
பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது சபாநாயகர் தெரிவுஇடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று…
மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல் தொடர்பானகலந்துரையாடல்
யாழ்ப்பாண மாவட்ட புலம்பெயர் தொழிலாளர் சங்கம் உருவாக்குதல்தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான…
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அறிவித்தல் !
எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்குஆரம்பிக்கப்படவுள்ள பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தில்பங்குபற்றவிருக்கும் பாராளுமன்ற…
நவம்பர் 26 தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாம். – நாகமுத்து பிரதீபராஜா –
கடந்த 16.11.2024 அன்று குறிப்பிட்டவாறு எதிர்வரும் 23.11.2024 அன்று கிழக்குவங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு…
இளம் ஊடகவியலாளர் கிளிநொச்சியில் மரணம்!
இளம் ஊடகவியலாளர் ரஞ்சன் சுகவீனம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றையதினம் (நவம்பர் 19)…
நாளை ஆஜராக வேண்டும் – பிள்ளையானுக்கு சி.ஐ.டி. அழைப்பு !
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நாளை (நவம்பர் 20) வாக்கு மூலம் வழங்குவதற்காக ஆஜராகுமாறு…
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாக தமிழ் பெண்மணி!
கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளர் நாயகமாகதிருமதி.சுஜாதா குலேந்திரகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளரும் கிழக்கு…
கிருபா லேணர்ஸ் உரிமையாளர் காலமானார்.
கிருபா லேணர்ஸ் உரிமையாளர் அழகசுந்தரம் கிருபாகரன் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில்…
அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் Dr.நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம்!
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதிஅநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (நவம்பர் 19) முற்பகல்ஜனாதிபதி…
அமைச்சுக்களின் புதிய செயலாளர்கள் நியமனம்.
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் அமைச்சுக்களின் செயலாளர்கள் , பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 18 …
பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு !
அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல்…
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு !
சமீபத்தில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளைவெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம்…
யாழ் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக திருமதி விவியன் சத்தியசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக சித்த மருத்துவக் கலாநிதி திருமதி விவியன் சத்தியசீலன்…
கல்வி அமைச்சு மூன்றாம் தவணை விடுமுறைக்கு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.
கல்வி அமைச்சு, மூன்றாம் பாடசாலை தவணைக்கான முதல் கட்ட விடுமுறையை நவம்பர் 22, வெள்ளிக்கிழமை அன்று…