நெடுந்தீவு பிரதேச செயலக பிரிவில் நுளம்புவலை வழங்கல்!
விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டம் ஊடாக நெடுந்தீவில் உள்ள5வயதுக்கும் குறைந்த குழந்தைகளை உடைய 50 குடும்பங்களுக்கானநுளம்புவலைகள் நெடுந்தீவு…
பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர் பணி நீக்கம் !
பயணி ஒருவருக்கு பயணச் சீட்டு வழங்காத பேருந்து நடத்துனர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கண்டியில் இருந்து…
அனைத்துலக மண் தினத்தினை வீட்டுச்சூழற் தரிசிப்புப் போட்டி – 2024
அனைத்துலக மண் தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையம் வீட்டுச்சூழற்தரிசிப்புப் போட்டி - 2024 இணைய வழியில்…
நெடுந்தீவில் மாணவர்களுக்கு சைக்கிள் அன்பளிப்பு!
நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு…
மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் – டக்ளஸ் கடிதம்
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வைநீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளைபாதிக்கும் செயல்…
நயினாதீவு வைத்தியசாலைக்கு புதிய ஸ்கனிங் இயந்திரம்!!
நயினாதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புதிய ஆல்ட்ரா சவுண்டு ஸ்கனிங்இயந்திரம் டிசம்பர் 07 அன்று வைபவ ரீதியாக…
காற்றுச் சுழற்சி டிசம்பர் 11 வலுவடைந்து வடக்கு, வட மேற்கு திசை நோக்கிநகரும் – நாகமுத்து பிரதீபராஜா –
03.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி வானிலை அவதானிப்பு. எதிர்வரும் 07.12.2024 அன்று வங்காள விரிகுடாவில்…
யாழ் விமான நிலையத்தில் அசொளகரியமா ? தொடர்ப்பு கொள்ளவும்!!
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகபயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களைஎதிர்கொண்டால் விமான…
பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம் !
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரஅமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான…
உள்ளூராட்சி தேர்தல் – அமைச்சரவை வழங்கிய அனுமதி !
2023 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கென பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்வழங்கியுள்ளது.…
எரிவாயு விலையில் மாற்றம் இல்லை – லிட்ரோ எரிவாயு நிறுவனம் !
மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, 2024 டிசம்பர் மாதத்துக்கான லிட்ரோஎரிவாயு விலையில் எந்தவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது…
இனவாதம் மீண்டும் தலைதூக்க அரசாங்கம் இடமளிக்காது – பிரதமர்!!
அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தைதலைத்தூக்கச் செய்யும் வகையில் செயல்படுகின்றன. ஒருபோதும் மீண்டும்இனவாதம்…
புலமைப் பரிசில் பரீட்சை – அமைச்சரவை தீர்மானம் அறிவிப்பு !
2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்துமாணவர்களுக்கும் இலவசப் மதிப்பெண் வழங்குவதற்கு அமைச்சர்கள்…
நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேர்!
கடந்த மாதம் 10ஆம் தேதி நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடற்படையினரால்…
நெடுந்தீவு புனித சவேரியார் ஆலய பெருவிழா திருப்பலி இன்று.
நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தின் இவ் ஆண்டுக்கான பெருவிழாதிருப்பலி இன்று (டிசம்பர் 03) காலை…
நெடுந்தீவு பயணிகள் அனைவரும் பத்திரமாக இரவு 8.30 மணியளவில் நெடுந்தீவைச் சென்றடைந்தனர்.
நெடுந்தீவுக்கான மாலை நேர கடற்போக்குவரத்து தடைப்பட்டதால்குறிகாட்டுவானில் காத்துக் கிடந்த பயணிகளை நெடுந்தீவில் இருந்து வந்த குமுதினிப்படகு…