மண்டைதீவு மாணவர்களுக்கு ஜீவாகார சத்துமா!

மண்டைதீவு முகப்புவயல் ஆலயத்தின் ஊடாக மாணவர்களுக்கு சத்துமா வழங்கப்பட்டது. முகப்புவயல் கந்தசாமி ஆலய தர்மகர்த்தா இளஞ்செழியன்…

Anarkali Anarkali

நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் தைப் பொங்கல்!

நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் தைப் பொங்கல் விழா பாடசாலை அதிபர் கலைவாணி நடராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

Anarkali Anarkali

காரைநகர் பிரதேச செயலக வருடாந்த பொங்கல் விழா!

காரைநகர் பிரதேச செயலக வருடாந்த பொங்கல் விழா பிரதேச செயலாளர் தலைமையில் இன்று (ஜனவரி 18)…

Anarkali Anarkali

நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழா!

நெடுந்தீவு மங்கையற்கரசி வித்தியாலயத்தில் தைப்பொங்கல் விழா பாடசாலை அதிபர் நகுலசிறி லோகேஸ்வரி தலைமையில் மிகவும் சிறப்பாக…

Anarkali Anarkali

19 நாள்களேயான பெண் குழந்தை அல்லைப்பிட்டியில் உயிரிழப்பு!

தாய்ப்பால் குடித்து விட்டு உறங்கிய பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் அல்லைப்பிட்டியில் நடந்துள்ளது.…

Anarkali Anarkali

போதையில் வீதியில் உறங்கியவர் சிகிச்சை பயனின்றி உயிரிழப்பு!

அதிக மது போதையில் வீதியில் வீழ்ந்து படுத்தவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.…

Anarkali Anarkali

எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்த நாள் நிகழ்வுகள் யாழில்!

நடிகரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்த தினம் இன்று…

Anarkali Anarkali

பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் தைப்பொங்கல் பெருவிழா!

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டின் முதல் மாகாண நிகழ்வாக தைப்பொங்கல் கலைப்பெருவிழா…

Anarkali Anarkali

யாழில் சுதந்திர தின முன்னாய்த்தக் கலந்துரையாடல்!

75 ஆவது தேசிய சுதந்திர தின விழா தொடர்பான முன்னாய்த்தக் கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்…

Anarkali Anarkali

யாழ் மாவட்ட செயலராக சிவபாலசுந்தரம் நியமனம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரம் நேற்று (ஜனவரி 17) பிற்பகல் நியமனம்…

Anarkali Anarkali

உள்ளூராட்சி தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளல் தொடர்பான முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் நேற்று (ஜனவரி 18)…

Anarkali Anarkali

நயினாதீவு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் குருபூசைத் தினம்!

நயினாதீவு தவத்திரு ஸ்ரீமத் முத்துக்குமார சுவாமிகளின் 74ஆவது குருபூசைத் தினம் எதிர்வரும் 20ஆம் திகத நடைபெறவுள்ளது.…

Anarkali Anarkali

நெடுந்தீவில் நடத்தப்பட்ட கூட்டுப் பொங்கல் நிகழ்வு

நெடுந்தீவில் உள்ள வாடகை வாகன மற்றும் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 16)…

Anarkali Anarkali

சிங்கள மொழி கற்றவர்களை ஆசியர்களாக நியமிக்கப் பணிப்பு

சிங்கள மொழி பயிற்சிநெறியைப் பூர்த்தி செய்த ஒரு பகுதி மாணவர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களாக…

Anarkali Anarkali

மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு, மேலதிக…

Anarkali Anarkali

யாழ். பல்கலை கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ரகுராம் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் புதிய பீடாதிபதியாக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர்…

Anarkali Anarkali