பசுமாட்டை இறைச்சியாக்கிய  இருவர் கைது…!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் பசுமாட்டினை சட்டவிரோதமாக வெட்டி இறைச்சியாக்கிய இருவரை அக்கராயன்குளம் பொலீஸார்கைது செய்துள்ளனர்.
தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாட்டை பயன்படுத்தி வீட்டின் பின்புறமாக உள்ள காட்டுப் பகுதியில் மாட்டினை வெட்டி அதனை இறைச்சியாக்கி விற்பனை செய்யவுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலீஸாரால் சம்பவ இடம்சென்று இரு சந்தேக நபர்களை கைது செய்யதுள்ளதோடு அரைகுறையாக உரிக்கப்பட்ட மாட்டினையும் கைப்பற்றினர்
Share this Article