கூமாங்குளம் பொது இடங்களிற்கான தொற்று நீக்கும் பணிகள் நடைபெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
கூமாங்குளம் பொது இடங்களிற்கான தொற்று நீக்கும் பணிகள் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா (யோகன்) தலைமையில் நடைபெற்றது.
28/05/2021 வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் Covid-19 தொற்றுக்கு எதிராக கூமாங்குளம் கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகம், நூல் நிலையம், பொதுக் கட்டடங்கள், கோயில்கள், கடைகள் போன்றவற்றிற்கு தொற்று நீக்கம் செய்யப்பட்டது.
இதன் போது நெளுக்குளம் வட்டார கெளரவ உறுப்பினர் சந்திரபத்மன் பாபு, பிரதேச சபையின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Share this Article