அறிவகத்தில் இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி காரியாலயமான அறிவகத்தில்
இன்று சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளான இன்று பல இடங்களில்அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திலும் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் குருகுலராஜா, கரைச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர்கள் எனக் கலந்து கொண்டனர்.

தகவலறிந்து காரியாலயத்திற்குள் திடீரென புகுந்தனா் பொலிசாா் ஆயினும் அவா்களின் வருகைக்கு முன்னேமே அஞ்சலி நிகழ்வுகள் முடிவடைந்தன.

Share this Article