வடமாகாணத்தில் 25 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 

இன்று (மே – 10) வட மாகாணத்தில் 396 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 25
பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டம்-18
———
முல்லைத்தீவு மாவட்டம் -1
———-
கிளிநொச்சி மாவட்டம் -6

Share this Article