கிளிநொச்சியில் கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சியில் கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையில் இராணுவத்தினர்

கிளிநொச்சி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு கொவிட் 19 பாதுகாப்பு நடவடிக்கையில் மேற்கொண்டு வருகின்றார்கள்.

கிளிநொச்சி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு முகக்கவசம் அணியாது கொவிட் 19 பாதுகாப்பற்ற முறையில் வருகின்றவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு விளக்கமளித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

மக்களது போக்குவரத்துக்கள் கொவிட் 19 பாதுகாப்பிற்கு அமைவாக இடம் பெறுகின்றதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகின்றது

Share this Article