20 வயது இளைஞன் கிளிநொச்சியில் டிப்பா் மோதி மரணம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி முரசு மோட்டைப்பகுதியில் மோட்டாா் சைக்கிள் மற்றும் டிப்பா் வாகனம் நேருக்கு நோ் மோதியதில் இளைஞன் ஒருவன் உயிாிழந்துள்ளாா்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு மோட்டாா் சைக்கிளில் பயணித்த இளைஞரே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.

இச் சம்பவத்தில் மோட்டாா் சைக்கிளில் பயணித்த தா்மபுரத்தினை சோ்ந்த ஞானசேகரம் நிதுா்சனன். (வயது 20) என்ற இணைஞனே உயிாிழந்துள்ளாா்.

டிப்பா் வாகன சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. மேலதிக விசாரணைகளை பொலிசாா் மேற்கொண்டு வருவதாக தொிவிக்கப்படுகின்றது.

Share this Article