திருமதி. அண்டனிஜோர்ஜ் மல்லிகாதேவி(ராணி)

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு மேற்கு 02 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த திருமதி. அண்டனிஜோர்ஜ் மல்லிகாதேவி(ராணி) அவர்கள் 27.03.2026 வெள்ளிக்கிழமை இயற்கையெய்திவிட்டார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு வீதி, பாலாவி புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காலஞ்சென்ற அண்டனிஜோர்ஜ் (அன்டன்) அவர்களின் தங்கை குகந்தினியின் இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 30.03.2026 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு இறுதி ஆராதனைக்காக தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் பாலாவி பொதுசேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் – குடும்பத்தினர்

Share this Article