நெடுந்தீவு மேற்கை பிறப்பிடமாகவும் 680 விநாயகபுரம் துணுக்காயை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் தவமணி அவர்கள் நேற்று 27.03.2026 வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலம் சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேந்திரன் ( வவுனியா), சண்முகராசா (பிரான்ஸ்), சோமலதா (துணுக்காய்), காலம் சென்ற கோணேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலாயினி, சசிகலா,தர்மநாயகம், குவாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தாரணி, வினுஷா,லக்சன்,கெளசி, டிலைக்சன்,விதுசன், சதீவன் ஆகியோரின் பேத்தியும்,
ஆலிஷாவின் அன்பு பூட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பாலி ஆறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்