திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன் 

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
(அருள்பிரகாசம், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவின் இயக்குநர்.) – SRILANKA FOREIGN SERVICES (SLFS) இலங்கை வெளிநாட்டு சேவை

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருபவருமான திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.

அந்தோனிப்பிள்ளை அருட்பிரகாசம் மேரி நொயலின் றஞ்சினி ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சகாயதாசன், அந்தோனியம்மா இராசமலர் ஆகியோரின் அன்பு மருமகளும்,

தவநேசனின் அன்பு மனைவியும், ருசானா வர்ஜிலியாவின் (விரிவுரையாளர்) அன்பு அக்காவும், பாலமுரளி (ஆசிரியர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,

பொலின் டொனோஜினி, மரினா, கனிஸ்ரன், அமலதீபன், அலெக்ஸ்குமார், கனிஸ்ரா ஆகியோரின் அண்ணியும், மரிய செல்வநாயகம் (கனடா), ஜெயானந்தன் (பிரான்ஸ்), ஜெயரட்ணம் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் பெறா மகளும்,

நிர்மலா (பிரான்ஸ்), இமெல்டா (கொழும்பு), அன்ரன் ராஜசூரியா (கனடா) ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை தொடர்பான விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ச.தவநேசன் (கணவர்) +94765714862
பா. ருசானா வர்ஜிலியா (சகோதரி) +94775020903
அ.இ.ஜெயரட்ணம் (சித்தப்பா) +94779672288

 

 

 

 

 

Share this Article