முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள முதலாவது வெளியான தேர்தல் முடிவு – மாந்தை கிழக்கு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான உறுப்பினர் தெரிவில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பட்ட முறையில் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன என முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஊடகப்பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் வருமாறு:

  • இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 4 ஆசனங்கள்

  • அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 2 ஆசனங்கள்

  • ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 2 ஆசனங்கள்

  • ஐக்கிய மக்கள் சக்தி – 3 ஆசனங்கள்

  • தேசிய மக்கள் சக்தி – 2 ஆசனங்கள்

Share this Article