நந்திகடல் களப்பிலிருந்து இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து நேற்றையதினம் (மே05) இளம்குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை வசிப்பிடமாககொண்ட 27 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஆவார்.

இவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் நேற்றையதினம்நந்திக்கடல் களப்பிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதிதர்மலிங்கம் பிரதீபன் நேரடியாக சென்று சடலத்தை பார்வையிட்டு முல்லைத்தீவுமாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து சென்று உடற்கூற்று பரிசாதனை செய்தபின்னர் உறவினர்களிடம் கையளிக்க உத்தரவிட்டார்  

இது தொடர்பான மேலதிக விசாரணையை புதுக்குடியிருப்பு பொலிஸார்மேற்கொண்டு வருகின்றன.

Share this Article