கிளிநொச்சி டிப்பர் விபத்தில் படுகாயமடைந்த தாயும் உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளிநொச்சி நகரில் கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி இடம் பெற்ற  டிப்பர்மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து  யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தாய் சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி02) பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .

விபத்து சம்பவித்த அன்று இரண்டு வயது குழந்தை  உயிரிழந்துடன் , தந்தை, தாய் ,  மகள் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி கல்வயல் பகுதியைச் சேர்ந்த  கஜன் யாழினி (வயது34 )என்ற இளம்தாய் உயிரிழந்துள்ளதுடன்   தந்தையும் மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Share this Article