வன்னி மாவட்ட முன்னாள் எம்பி திலீபன் ஊழல் குற்றச்சாட்டில் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று(டிசம்பர்20) காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குலசிங்கம் திலீபனின் பிரத்தியேக செயலாளரும், நாடாளுமன்றத் தேர்தலில்ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கிறிஸ்டோபர் டினேஸ்என்பவர் நேற்றைய தினம் (டிசம்பர்19) இரவு வவுனியா மாவட்ட நிதி மோசடிகுற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். 

இந்நிலையில், அவர் வழங்கிய வாக்குமூலத்தைத் தொடர்ந்து முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Share this Article