துனுக்காய் பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் 04 பெண் பணியாளர்கள் காயம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

முல்லைத்தீவு மாவட்டம் துனுக்காய் பிரதேசத்தில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 04 பெண் பணியாளர்கள் கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றையதினம் (செப். 05) பணியில் ஈடுபட்டிருந்த வேளை கண்ணிவெடி விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article