மரண அறிவித்தல்…

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Screenshot

நெடுந்தீவைப் பூர்வீகமாகவும்   இல.115 D உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட பிரபாகரன் தயாநிதி( கவிதா-முன்னாள் முன்பள்ளி ஆசிரியர்) அவர்கள் கடந்த வியாழக்கிழமை (06.06.2024) காலமாகிவிட்டார்.

அன்னார் சுப்பிரமணியம் பராசக்தி இணையரின் அன்பு மகளும் கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும் பிரபாகரன் ( மாணிக்கம் பிள்ளையார் பந்தல் உரிமையாளர் ) அவர்களின் அன்புக் கணவரும் இலட்சியன் ( உருத்திரபுரம் மகா வித்தியாலய மாணவன்) பாசமிகு தாயாருமாவார்.

புண்ணியமூர்த்தி ( குலம் – கனடா) , கணேசமூர்த்தி ( கருணா- கனடா) , கலாநிதி ( கலா – பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணமூர்த்தி ( ரவி – முன்னாள் அதிபர்) , மற்றும் நிலாநிதி ( ரஜிதா) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

கிருபாதேவி, திலகவதி, குகவதனி( வலயக்கல்வி அலுவலகம், கிளிநொச்சி தெற்கு), குமணன் (பிரான்ஸ்), கணேசலிங்கம் (முன்னாள் விவசாய போதனாசிரியர்), அமரர் புவனேந்திரராசா( விளையாட்டு உத்தியோகத்தர்  – கிளிநொச்சி), பிரியசாந்தா, விக்னேஸ்வரன் (கிருபா – கனடா), மகேஸ்வரன் ( கருணா – பிரான்ஸ்), குககுமாரராஜா ( குகா- முகாமையாளர் , கிளிநொச்சி பல நோ. கூ. ச. எரிபொருள் நிரப்பு நிலையம்) ஆகியோரின் மைத்துணியும் அமரர் கலாதேவி, கோணேஸ்வரி, அமரர் தர்மநாயகம், பவானி, யோகநந்தினி, வித்தியகுமாரி ஆகியோரின் சகோதரியும் பவித்ரா( பவி), விஸ்வா( மயூரன்), வைஸ்ணவி, சங்கவி ஆகியோரின் சிறியதாயும் தினேக்கா, சதுர்ஷன் ஆகியோரின் அன்பு  மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளையதினம் ( 10.06.2024 – திங்கள்) அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று முற்பகல் 11.00 மணியளவில் தகனக்கிரியைக்காக உருத்திரபுரம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்; குடும்பத்தினர்

Share this Article