முள்ளியவளை விபத்தில் காயமடைந்து யாழ்போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பஸ்தர் இன்று உயிரிழப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட மாமூலைப்பகுதியில்இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் இந்தவிபத்தில் காயமடைந்துயாழ்போதான மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மற்றையகுடும்பஸ்தரான இரண்டு பிள்ளைகளின் தந்தை கனகராசா நிமலன்  இன்று(11/04) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  கடந்த 09.04.2024 இரவு 8.00 மணியளவில் மாமூலை விஸ்ணு கோவில் வீதியில் வேகமாக நேர் எதிரே வந்தஇரு மோட்டார்சைக்கிள்கள் நேரே மோதிய விபத்தில் முள்ளியவளைபூதன்வயல் கிராமத்தினை சேர்ந்த 18 வயதான திருலோகச்சந்திரன் கேதீஸ்வரன்என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கணுக்கேணி கிழக்கினை சேர்ந்த 41 வயதான கனகராசா நிமலன் என்பவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்போதனா மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

Share this Article