வாக்காளர் பதிவு நாளை முதல் ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கபடவிருந்தது.

எனினும், 2024 இல் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் இடம்பெறவுள்ளதன் காரணமாக அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Share this Article