உரும்பிராயில் அம்மன் சிலை திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உரும்பிராய் காளிகோயிலில் ஐம்பொன் அம்மன் சிலை திருடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம்(நவம்பர் 28) இரவு நடந்துள்ளது.

அம்மன் சிலை, அம்மன் தாலி, அம்மனின் தோடு உட்பட ஒன்றரைப் பவுண் நகைகள், உண்டியல் பணம் என்பன திருடப்பட்டுள்ளன என கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share this Article