நான்கரை பில்லியன் முதலீட்டுடன் இலங்கையில் கால் பதிக்கும் சீன நிறுவனம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஹம்பாந்தோட்டையில் சினோபெக் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிறுவுவதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்தற்கான யோசணை, இன்று (நவம்பர் 27) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது நாட்டிற்கு, நான்கரை பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article