ஹாட்லி மைந்தர்களின் 24 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கல்விக்காக காவியமான ஹாட்லி மைந்தர்களின் 24 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு வருடாந்தம் நடைபெறும் இரத்ததான முகாம் அவர்கள் காவியமான தினமான நேற்று(நவம்பர் 17) கல்லூரி மண்டபத்தில் அஞ்சலி நிகழ்வுகளுடன் நடைபெற்றது.

இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட 39 பேர் இரத்த தானம் செய்து உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article