உதயசூரியன் சனசமூக நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததானமுகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஏழாலையூர் நண்பர்களால் வருடந்தோறும் புனிதமான கார்த்திகை மாதத்தினை மேலும் புனிதமாக்கும் முகமாக இரத்ததானமுகாம் வழக்கமாக உதயசூரியன் சனசமூக நிலையத்தினை மையமாக கொண்டு கொத்மலை பால் உற்பத்தியின் யாழ்ப்பாண விநியோகஸ்தர் ஞானம்ஸ் டிஸ்ரிபியூட்டேர்ஸ் இன் அனுசரணையுடன் ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றது.

அத்தோடு யாழ்ப்பாண இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்தம் தட்டுப்பாடு காரணமாக இரத்ததானமானது எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இரத்ததானம் வழங்கப்படவுள்ளது.

Share this Article