வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச கலாசார பேரவையின் பண்பாட்டு விழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வலிகாமம் கிழக்கு கோப்பாய் பிரதேச கலாசார பேரவையின் பண்பாட்டு விழா நேற்றுமுன்தினம் (நவம்பர் 15) காலை பிரதேச செயலக புதிய மண்டபத்தில் பிரதேச செயலர் சுபாஜினி மதியழகன் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

நிகழ்வில் இளங்கலைஞர் விருதான செம்புலஇளங்குரிசில் விருது வழங்கப்பட்டதுடன் மாண்புறு மாணவர்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.

Share this Article