உடுப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் மாரடைப்பால் மரணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கரவெட்டி பிரதேச செயலகத்தின் உடுப்பிட்டி வடக்கு கிராம சேவையாளர் குமாரு குகதாசன் (வயது 48) என்பவர் நேற்று (நவம்பர் 14) செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

புத்தூர் மேற்கு பகுதியி்ல் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் மரடைப்பு காரணமாக தீடிரென உயிரிழந்துள்ளமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Article