சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முதியோர்களுக்கான தேசிய சபை மற்றும் தேசிய செயலகத்துடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான இலவச மருத்துவ முகாம் இன்று(ஒக்ரோபர் 28) சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரியில் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.

காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பொதுவைத்தியம், காது, மூக்கு, தொண்டை, பல், எலும்பியல் மற்றும் இரத்தப் பரிசோதனை தொடர்பாக நடைபெற்ற இவ் இலவச மருத்துவ முகாமில் 248 முதியோர் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article