அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இன்று (ஒக்ரோபர் 23) காலை மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கமைய, விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீரவும் சுற்றாடல் அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவும் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றனர்.

வைத்தியர் ரமேஷ் பத்திரன, கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக சுகாதார அமைச்சராகவும், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, நிதி இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக தோட்டத் தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.

Share this Article