சண்டிலிப்பாயில் சிறப்புற இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான செயலகம் ஆகியவற்றின் அனுசரணையுடன் சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா இன்று (ஒக்ரோபர் 13) காலை சண்டிலிப்பாய் கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

இதேவேளை கலாசார பண்பாட்டுப் பெருவிழாவின் ஒரு அங்கமாக கண்காட்சி நிகழ்வும் வைபவ ரீதியக ஆரம்பித்து வைக்கப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.

Share this Article