கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியீடு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

வருடம் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 42 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் தற்போது பரீட்சைகளுக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வருட டிசம்பர் மாத பாடசாலை விடுமுறையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை பாடசாலை விடுமுறைகள் நீடிக்கப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஒக்ரோபர் 5)பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share this Article