யாழ் குடாநாடு முழுவதும் மனித சங்கிலிப் பேரணிக்கு ஆதரவான துண்டு பிரசுரங்கள் விநியோகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

முல்லைத்தீவு நீதிபதியை ரீ. சரவணராஜா அவர்களது பதவி விலகல் மற்றும் நாட்டைவிட்டு வெளியேற துண்டியமையை போன்ற விடயங்களுக்கு நீதிவேண்டி இன்று (ஒக்ரோபர் 4) மருதனார் மடம் சந்தியில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடைபெறவுள்ள மனித சங்கிலி பேரணிக்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை யாழ் குடாநாடு முழுவதுமாக நேற்று விநியோகிக்கப்பட்டது.

Share this Article