அநாதரவாக நடமாடிய இளைஞர்!- அடையாளம் காண உதவி கோரல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இந்த படத்தில் உள்ள நபர் தவறுதலாக வருகை தந்து தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கட்டுவன் மேற்கு கிராம அலுவலர் பிரிவில்,
நடமாடிய வேளையில் கிராம அலுவலரால் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அறிவிக்கப்பட்டு தற்பொழுது தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவருடைய நடத்தை மற்றும் பேச்சு மன ரீதியாக பாதிக்கப்ட்ட நபர் போல் தென்படுவதாக சில பொதுமக்கள் அறியத்தந்துள்ளனர்.

எவே இந்த நபரின் உறவினர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினர் அறிவித்துள்ளனர்.

தொலைபேசி இல:-0212059227

Share this Article