துப்புரவுப் பணி யாழ் பண்ணை மற்றும் சேந்தாங்குளம் பகுதிகளில் முன்னெடுப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் பண்ணை மற்றும் சேந்தாங்குளம் பகுதிகளில் கடற்கரை தூய்மைப்படுத்தல் நிகழ்வு இன்று(செப்ரெம்பர் 21) முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கும் வாரத்தை முன்னிட்டு 3 ஆம் நாள் யாழ் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் ஏற்பாட்டிலும் தாரணி சூப்பர்மார்க்கெட் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பிலும் மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை நயினாதீவு, அல்லைப்பிட்டி ஆகிய இடங்களில் ஏற்கனவே இந்தச் செயற்பாடு இடம்பெற்றுள்ளதுடன் பருத்தித்துறை, மயிலிட்டி, நெடுந்தீவு ஆகிய இடங்களிலுள்ள கடற்கரைகளும் துப்புரவு செய்யப்படவுள்ளது.

Share this Article