கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவு தொடர்பில் ஆராய விசேடகுழு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று (செப்ரெம்பர் 16) இடம்பெற்ற செயலமர்வொன்றில் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலாளர்களுக்காக நடைபெறும் குறித்த இரண்டு நாள் செயலமர்வில் கிராம உத்தியோகத்தர்கள் இடையே நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

Share this Article