யாழ் வந்த ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள இன்று(செப்ரெம்பர் 12) பலாலி விமானநிலையம் ஊடாக வருகை தந்த ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை தெல்லிப்பளை பிரதேச அறநெறி பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

அத்துடன் அறநெறி பாடசாலை ஆசிரியர்களும், குருமார்களும் விமான நிலைய வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share this Article