சற்றுமுன் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான https://www.doenets.lk/examresults இல் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article