மசகு எண்ணெய் விலை உலக சந்தையில் அதிகரிப்பு

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79. 83 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 84.48 அமெரிக்க டொலராக வீழ்சியை பதிவு செய்துள்ளது.

அதேநேரம் இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.54 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

Share this Article