அமெரிக்கத் தூதுவர் வட மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடல்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங் வட மாகாணத்திலுள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பு நேற்றுமுன்தினம்(ஓகஸ்ட் 23) மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், வட மாகாணத்தில் உள்ள சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலரை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

தேசிய பிரச்சினை, இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், காணி விடுவிப்பு, தொல்பொருள் திணைக்களம், புதிய பௌத்த விகாரைகள், மலையக மக்களின் உரிமை தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article