விரைவில் வருகிறது தேங்காய் ஐஸ்கிறீம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தேங்காய் ஐஸ்கிறீம் உற்பத்தி செய்வது தொடர்பாகத் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அவதானம் செலுத்தியுள்ளது.

தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு தேங்காய் ஐஸ்கிரீம் தயாரிப்பு தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளது.

தென்னைச் செய்கையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தி தேங்காய் ஐஸ்கிறீம் தயாரிக்கப்படவுள்ளது.

பசுவின் பால் அல்லது பிற பால் பொருள்களைப் பயன்படுத்தாமல் நூறு சதவிகிதம் தேங்காய் அடிப்படையிலான ஆரோக்கியமான தயாரிப்பாக இது அமையும் என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Share this Article