16 வயது மாணவனைக் கடத்திய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

16 வயது மாணவன் ஒருவரைக் கடத்தி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்புருப்பிட்டி மகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவன் ஒருவரே கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார் என்றும், மாத்தறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் சார்ஜன்ட் ஒருவரே இதில் தொடர்புபட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகளுடனான காதல் உறவை நிறுத்துமாறு கூறியே பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மாணவனை மிரட்டித் தாக்கினார் என்று கூறப்படுகின்றது.

Share this Article