இரண்டு சட்டமூலங்களில் திருத்தம்!- ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்கு அமையய தேசிய இறைவரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் என்பன திருத்தம் செய்யப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்காலத்தில் அனைத்து ஓய்வூதிய நிதியங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்த அவர், மாற்று யோசனைகள் இருந்தால் ஆராயப்படும் என்றும் தெரிவித்தார்.

அதேவேளை, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் தொடர்பில் எதிர்வரும் இருநாள்களில் மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Share this Article