தேயிலை விலையில் சரிவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எதிர்பாராதவிதமாக தேயிலை விலை குறைந்துள்ளது என்று தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருள்களின் விலை அதிகரிப்பு என்பன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை ஆயிரத்து 500 ரூபாவாக இருந்தாலும் அது சுமார் ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார் – என்றார்.

Share this Article