புதிய அதிபர்கள் நியமனத்துக்கு உயர்நீதிமன்றம் தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்துக்குப் புதிய நியமனங்களை வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

சுமன சந்ர தேரரால் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று(ஜூன் 28) விசாரணைக்கு எடுக்கப்பட்டபோதே இந்த இடைக்காலத் தடை உத்தரவு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

Share this Article